இன்னைக்கு வீட்டுக்கு ஒரு பட்டதாரியாச்சும் குறைந்தபட்சம் உருவாகிட்டாங்க. இதுல வருத்தத்திற்குரிய விஷயம் என்னன்னா அதுல பல பேரு வேலையில்லா பட்டதாரிகளா இருக்குறதுதான். அதுக்கு காரணம், என்ன படிக்கணும், எங்க படிக்கணும்னு எதுவுமே தெரியாம படிச்சிருப்பாங்க. படிச்சதுக்கப்புறம் எப்படி வேலையில் சேரணும் என்கிற Guidance-ம் அவங்களுக்கு இருந்திருக்காது. அதுனால படிச்ச வேலை கிடைக்காம கெடைச்ச வேலைய பார்த்துட்டு இருக்காங்க.
அந்த மாதிரியான மாணவர்களுக்கும், பணியில் இருந்தாலும் எப்படி Promotion வாங்கி அடுத்த நிலைக்கு செல்வது என தெரியாமல் திணறுபவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார் ஆதம்பாக்கத்தை சேர்ந்த Er..V. உமா சங்கர். குறிப்பாக மெக்கானிக்கல் சிவில் எலக்ட்ரிக்கல் போன்ற Engineering core field-ல் பணியாற்றுபவர்களுக்கும், பணியாற்ற விரும்புபவர்களுக்கும் mentorship மற்றும் certification training போன்றவற்றை தனது SDLINC Academy மற்றும்.
Industry Six Centre of Excellences மையத்தின் மூலம் வழங்கி வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் உரையாடிய உமா சங்கர், " ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமையான சொல் உண்மையானது போல இன்றைக்கு நிலைமை இருக்கிறது. டிகிரி முடித்த பின்பு Engineering core field-ல் எப்படி shine பண்றதுன்னு தெரியாம கஷ்டப்படுற மாணவர்களுக்கு என்று இதை தொடங்கினேன். என்னோட training program attend பண்ண 900 பேர் India, Singapore, Malaysia, Gulf Countries சிங்கப்பூர், கல்ஃப் மாதிரியான நாடுகள்ல work பண்றாங்க" என பெருமிதத்துடன் சொல்லி, தன் பேச்சை தொடர்ந்தார்.
"ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் 30,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த நபருக்கு, எங்களின் course-களை முடித்த பின்பு கந்தன்சாவடியில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில்
98,000 ரூபாய் வரையிலான சம்பள உயர்வுக்கு வழி பிறந்தது. அதுமட்டுமல்ல எங்களிடம் Oil and Gas QAQC, NDT QC, ISO QMS, Quality Management, Safety Compliance, Process Lean Six Sigma, Lean Manufacturing, World Class Manufacturing Technology, Welding QC, Pipeline QC, Painting QC, Documents Controller, QA QC Supervisor, QA QC Engineer Certification முடித்தவர்கள் பலர் Abroad Overseas Gulf Countries, வெளிநாடுகளில் இயங்கி வரும் Oil & Gas onshore and offshore கம்பெனிகளில் மூன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட சுமார் 5 மாணவர்களுக்கு QA QC NDT QC Practical Training Course certification இலவசமாகவும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்" என்றார்.
Company Sponsored and Self Sponsored Private Students Guided by their parents, relatives and friends "மாணவர்கள், வகுப்புகளை practical ஆக தெரிந்து கொள்வதற்காக எங்களிடம் QA QC Inspection, Pipe and Plate Welding Test Samples, Engineering Metrology Lab, NDT Non Destructive Examination and Testing SDLINC Quantum Lab இருக்கிறது. அதேபோல MSME Company, Private Industry நிறுவனம் Product Quality Defects Customer Complaint ஆபத்தில் தத்தளிப்பதிலிருந்து மீட்பதற்காக TQM, TPM, Lean Manufacturing, Six Sigma, Quality Circle, Small Group Activity, CQI, Operational Improvement, Quality, Safety, Machine Maintenance, Capacity Utilisation, 5S Workplace Visual Excellence, Kaizen Award, Deming TPM Excellence and Productivity Excellence Consultant ஆகவும் செயல்படுகிறோம். கடந்த 15 ஆண்டுகளில் Mechanical Engineering Technical மற்றும் Soft Skill Training போன்றவற்றுக்கான Independent Freelance Corporate Onsite, Offsite, In House, public program-களை சுமார் 150 OEM, MNC, Tier One, Tier Two, Tier Three Automobile Manufacturing and Engineering Companies கம்பெனிகளில் நடத்தியிருக்கிறோம்.
மற்றும் Business Scale-up Consultancy, Lean Manufacturing, ZED Consultancy for Zero Defect Zero Impact மூலம் மூடும் நிலையில் இருக்கும் Engineering industry owner-களுக்கு latest technology பற்றிய புரிதலை அளித்து நம்பிக்கையூட்டி இருக்கிறோம்" என எளிமையாக பதிலளித்தார்.
மெக்கானிக்கல் Engineering தொடர்பான மிகப்பெரிய ISRO Rocket Space Centre Sriharikota, Reliance Petroleum Limited, BEML, TVS Groups, IIT, TIL, BPCL, NTPC, ONGC, Flowserve, NTPC, Vestas RRB, ABB, BHEL, HPCL, Port trust, Railways, Marine Shipping, Plastic, Automotive, Aeronautics நிறுவனங்களில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு Er.உமாசங்கர், மனிதர்களை பாதிக்காதவாறு AI Artificial intelligence, Generative Machine Learning, VR AR, IOT, 3D Metal Printing, Industry Six, Low cost Automation, Zero Net Carbon, Green Eco Friendly Society உடன் இணைந்து பணியாற்றவும், Social responsibility உடன் இயங்கவும் சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் அவரிடம் பயிற்சி பெற்று இன்ஜினியரிங்கில் புதுயுகம் படைக்கலாம்.
Kindly share to all students for their career growth and future Strong Bharath,
M/s. Industry Six,
Centre of Excellences,
Ramakrishna Homes, Adambakkam, Chennai - 600088
Whatsapp and Call 8939212669
Enjoy and stay connected with us
Website : https://www.centreofexcellences.com
Subscribe to us on YouTube https://www.youtube.com/@Industrysix
Join in Telegram Channel https://t.me/industrysix
Follow us on Twitter https://x.com/industrysix0
Follow us on Instagram https://www.instagram.com/industrysixchennai/
Like us on Facebook https://www.facebook.com/profile.php?id=61576665144721
View profile in Indiamart https://www.indiamart.com/centre-of-excellence-consultancy/
View profile in blogspot https://industrysix.blogspot.com/
View profile in wordpress https://industrysix.wordpress.com
Follow us on snapchat https://www.snapchat.com/add/industrysix
Follow us on pinterest https://in.pinterest.com/industrysix/
Follow us on reddit https://www.reddit.com/user/industrysix0/
View profile in Linkedin https://in.linkedin.com/in/industrysix-centreofexcellences-6b9120365
Social media handle @industrysix
Academy Website : https://sdlincacademy.com/
View profile in Linkedin https://www.linkedin.com/in/mr-umashankar-vedagiri-73258a44/
Social media handle @sdlincacademy
Comments
Post a Comment